தமிழ் நிலா முத்தமிழாம் இயல்,இசை, நாடக நிகழ்ச்சித் தொலைக்காட்சி.தமிழ்ச்சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை நடாத்தும் தமிழ் நிகழ்ச்சிகளை உங்கள் இல்லத்தில் இருந்து பார்த்து மகிழ வழி செய்கின்றது தமிழ் நிலா. தமிழ்க்கல்வி, யோகாசனம், கலைப்பாடங்கள், போன்றவற்றை கற்ப்பிக்கும் தொலைக்காட்சி தமிழ் நிலா. தமிழ் கலை, கலாச்சாரத்திற்க்கு மட்டுமேயான தொலைக்காட்சி தமிழ் நிலா. www.tamilnila.tv – Emal: linfi@tamilnila.tv Tel: 020 3479 5782 – Mob: 07939 998 730 |